வில் லும் அம் பும்
(செந் தூராவ் வஸ்தானி)
விக்கிஜாய் குமார்...
வில் லும் அம் பும்
(செந் தூராவ் வஸ்தானி)
வணக்கம் அன் பர்களே ....
நான்
தான்
"வில் லும்
அம் பும்
"(செந் தூராவ்
வஸ்தானி) என் ற சதாடர் கததயிதன
சித்தரிக்கும் சிற் பி ....விக்கிஜாய் குமார்...இந் த சதாடதர நான் என் "அன் புக்கும் , பாெத்திற் கும் .
ளகாபத்திற் கும் , ஏக்கத்திற் கும் , சிரிப்பிற் கும் , பிரதிபலிப் பாய் இருக்கும் உமக்காகத்தான் ...
ளமலும்
இந் த
பதிவுகதே
மதறக்கவிடாமல் …என்
உணர்வுகதே
தூண்டி
விட்ட
இயற் தகக்கும் , பற் பல பகல் மற் றும் இரவு ளநர கனவுகளுக்கும் நன் றி கூறுகிளறன் ....
இரவும் பகலும் ... வானமும் பூமியும் ...எதிர் எதிளர இருந் த ளபாதும் முடியவில் தலளய...ளெர
முடியவில் தலளய...வில் லுக்கு அம் பு எவ் வேவு முக்கியம் ...வில் இல் தல என் றால் அம் பு இருந்து
பயனில் தல...அளத ளபால் அம் பு இருந் து வில் இல் தல என் றாலும் புளராஜனம் இல் தல...ஆனால்
என் ன செய் வது கால சகாடுதம...எவர் ெபித்த ெபாபளமா சதரியவில் தல...இதவ இசரண்டும்
ளெர்ந்து வாழ் வளத இல் தல...
ஊர் கண் திருஷ்டி பற் றியிருக்கலாம் ...இல் தல என் றால் முன் ளனாரு சஜன் மத்தில் செய் த
பிதழயாக இருக்கலாம் ...அல் லது கடவுே் எழுதிய விதியாக கூட இருக்கலாம் ...அதுவும் இல் தல
என் றால் இவர்கே் வாங் கி வந் த ொப வரமாக கூட இருக்கலாம் ...
பல
ளநரங் கேில்
சீறி
பாய் ந்து
பதகவதர
அழித்தது...பசிதய
ளபாக்க
பழங் கதே
அடித்தது...பழம் சபருதம ஈட்ட பதக்கங் கதே குவித்தது...பலர் மனதத காதல் ளதவதததய
மாறி சூதற ஆடியது...கற் பதன காதல் காவியமாகிய பாகுபலியில் நாயகதனயும் நாயகிதயயும்
ஒரு மனதாய் ஈர்க்க உதவியது...
இத்துதண ளபரின் பங் கதே அே் ேி தூவும்
அந் த வில் லுக்கும்
அம் புக்கும்
ஒருவரில்
ஒருவராய் திதேத்து... ளமாட்ெம் சபற் று... அன் பின் வாெமாய் .... இந் த மண்ணுலகத்தின் பிராண
வாயுவில் கலந்து ளபாஜனம் செய் ய விடாமல் பண்ணும் அந் த கடவுதே ளகட்க்கிளறன் ...ஏன்
பதடத்தாய் இந் த அம் பிதன என் று வில் தலயும் ...ஏன் இந் த வில் லிதன பதடத்தாய் என் று
அம் தபயும் புலம் ப தவத்து விட்டாளய கடவுளே...
அதர ஹஸ்தா அேவும் இரு ஹஸ்தா நீ ேமும் இருந் த என் உதற உலதக விட்டு சவேிளய
வந் ளதன் ... வந் த சில நிமிடங் கேில் என் தன உன் னில் சதாடுத்தார்கே் ...எவ் வேவு தூரம் என் னால்
உன் னில் என் தன செலுத்த முடியுளமா அவ் வேவு தூரம் என் அன் தப செலுத்திளனன் ...நீ யும்
உன் னால் எவ் வேவு தூரம் என் அன் தப ருசித்து பருக முடியுளமா அவ் வேவு தூரம் ருசித்து
பருகினாய் ...பருகிய அன் பு பானத்திற் கு பதில் பணம் சகாடுக்கும் சபாருட்டாய் ... நியூட்டனின்
சகாே் தகதய உலசகங் கும் பதறொற் றும் விதமாய் பேிெ்சென் று பருக சகாடுத்தாய் ...
என் ன பாவம் செய் ளதளனா…உன் அன் பு பானத்தில் முழுவதுமாய் திதேத்து மனம் மலர
முடியாமல்
பாய் ந்து
இல் தல...என் தன
சென் று
விட்ளடன் ...நானாக
அனுப் புவதற் ளகா
உனக்கும்
செல் லவில் தல...செல் வதற் கு
மனம்
இல் தல...ஆனால்
மனமும்
காலத்தின்
கட்டதே...விதியின் வீண் ளகாலம் ...
கடவுேிடம் மனம் உவந் து ளகட்ளடாம் ...எங் கே் ளமல் உன் கருதண சபாழியாதா என் று
கண்ணீர ் விட்டு கதறினாே் அந் த கூர்தமயான பாய் ெ்ெதல சகாண்ட அம் பழகி...சதன் றலும்
புயல் என மாற...அவே் கண்ணீரும் ஆலங் கட்டி மதழயாய் சகாட்டிட...பிருத்வி லிங் கம் நிதல
குதலந் து
ளபானான் ...அக்னி
லிங் கம்
அதணந்து
ளபானான் ...ஆகாெ
லிங் கம்
கறுத்து
ளபானான் ...வாயு லிங் கம் வாய் அதடத்து ளபானான் ... அப்பு லிங் கம் ளவறு வழி இல் லாமல்
ஆலங் காட்டியிதன
திறந்து விட்டான் ...என் ன குழப்பம் என் று பதறி அடித்து ஓடி வந் தார்
இதறவன் ...பதறி பயணித்த சநாடிகேில் ஐம் பூதங் களும் குழப்பத்திற் கான காரணத்தத கரம்
நீ ட்டின...
கண்
அருளக
ளதான் றிய
இதறவன்
இவ் வாறு
செப்புகிறார்..அன் புக்கு
சபயராய்
நடமாடும் அம் பழகிளய..உன் விழிளயார சவே் ேத்திற் கு காரணத்தத நான் அறிளவன் ...உங் கே்
ளபரன் பு
கண்பட்டு
அம் பழகிடம்
விட்டது...ளமலும்
நீ
தவம்
இருந்து
சபறப் பட்டவே்
என் று
சொல் லி....நீ ங் கே் இருவரும் ஒருவர் அருகில் ஒருவர் தான் இருப்பீர்கே் ...ஆனால்
புறஉலகத்திற் கு அருகருதகளய வாழ ளவண்டும் என் பது விதி...நீ ங் கே் மனதால் ஒருவரில்
ஒருவராய் திதேத்து நிெ்ெயம் ளமாட்ெம் சபறுவீர்கே் ...உனக்கு ளமாட்ெம் அவனாளல...அவனுக்கு
ளமாட்ெம் உன் னாளல...என் று சொல் லி கண்ணருகில் இருந்து மதறகிறார் அந் த விதி மாற் ற
முடியாத இதறவன் ... (சதாடரும் )…